top of page
"மேன்மைகொள் சைவநீதியும் தேமதுரத்தமிழும் உலகெலாம் விளங்கும் வகை செய்வோம்"
...:::...
ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் நவம்பர் 1999 அன்டு ரொறன்ரோவில் வளர்ந்து வரும் இந்து சமூகத்தின் ஆன்மீக தேவையினைக் கருத்தில்கொண்டு சிவாச்சாரி கலாநிதி சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்களினால் தாபிக்கப்பட்டது. மேலும் அறிய...
"அன்பால் இணைவோம்.."
ஆலய நேர காலை விபரம்
07:00 am காலைப்பூஜை
10:00 am விஷேடபூஜை
12:00 pm மதியப்பூஜை
12:30 pm நடைசாத்தல்
05:00 pm nadai
06:30 pm Evening Prayer
09:00 pm Night Prayer
09:05 pm Temple Closes
bottom of page